எங்க கிராமத்துல இருக்கதுலயே பெரிய வூடு எங்க வூடுதேன். பரம்பரை சொத்தெல்லாம் நெறைய இருந்ததால, எங்க அய்யா கிராமத்துலயே பெரிய ஆளா இருந்தாக. ஊர்ல நடக்குற எல்லா […]