என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை..எங்கு திரும்பினாலூம் பெண்கள் கூட்டம்..விதவிதமான ஆடைகளில்..விதவிதமான அளவுகளில் ஏரியாவே வண்ணமயமாக இருந்தது. நான் உற்று பார்த்துகொண்டிருந்தேன்.. டேய் மச்சான் சைட் அடித்தது […]