கன்னத்தோடு சேர்ந்து காதிலும் ‘விர்’ என்று வலி ஏறியது. அடியும் வலியும் புதிதில்லை. அநேக தினங்கள் எனக்கு கிடைக்கும் ’குட்மார்னிங்’கே இந்த அறை தான். ஆனால் இப்போது […]

நான் ஹோட்டல் மானேஜ்மென்ட் டிகிரி முடிச்சுட்டு ஒரு ஸ்டார் ஹோட்டல்ல கஸ்டமர் சர்வீஸ் மானேடஜராக வொர்க் பண்றேன். சிட்டில பிரபல ஹோட்டல், நல்ல பேமென்ட்னாலும் டென்சன் பிடிச்ச […]