ஏய்.. சாப்பிட போகலாம் எழுந்திரிடி…! என்ற கீர்த்தனாவின் குரலை கேட்டு மூழ்கியிருந்த வேலையிலிருந்து விடுபட்டு நிமிர்ந்தேன். அவள் சாப்பாட்டு கேரியருடன் நிற்பதை பார்த்து மணி ஒன்றாகிவிட்டதா….? என்றபடி திறந்திருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக கணினியில் மூட, ”வேலைக்குள் நுழைந்துவிட்டால் உனக்குதான் உலகமே மறந்துவிடுமே..! என்றவாறு என் நாற்காலிக்கு பின்னால் உள்ள கப்போர்டை திறந்து என் கேரியரையும் எடுக்க பின் இருவரும் லன்ச் ரூமை நோக்கி நடந்தோம். முன்னால் நடந்த அவளின் உடல் அசைவை பார்த்ததும் மனம் தானாக ரசிக்க தொடங்கியது. என்னைவிட ஒருவயது மட்டுமே குறைவான கீர்த்தனா அழகில் சிற்பம் போன்றவள். சுருள் கூந்தலும் ரோஜாபூவை ஒத்த இதழ்களும், சிரிக்கும் போது பளீரென
”ஆஹா….! மிக அருமையான ஜாதகம்…..! என்றவர்
” கவலைபடாதே குழந்தாய் ….வெண்நிலவை கருமேகங்கள் சூழ்ந்துள்ளது போல் …தற்போது சில தீய சக்திகள் கொண்ட கிரகங்கள் உன் ஜாதகத்தை சூழ்ந்துள்ளன…..அவைகளின் சக்தியை கடவுள் கிருபையால் எளிதில் அழித்துவிடலாம்….! என மிகவும் கவர்ந்திழுக்கும் புன்னகையோடு கூறிவிட்டு என்னை நோக்கினார். பின் நானும் என் கஷ்டங்களை ஒன்றுவிடாமல் தயக்கமின்றி கூறி முடித்தேன்.
என் ஜாதகத்தையும் எடுத்து அதேபோல் சற்று நேரம் பார்த்தவர் புன்னகையோடு உனக்கு சிங்க குட்டிபோல் ஒரு அழகான மகன் பிறப்பான் …..படிப்பிலும் குணத்திலும் தலைசிறந்தவனாக விளங்கி உயர் பதவிகளை வகிப்பான் என கூற என் மனம் மகிழ்ச்சியில் தத்தளித்தது. பின் இரண்டு ஜாதகங்களையும் அருகில் சிறியதாய் இருந்த சாமியின் பாதங்களில் வைத்துவிட்டு கண்களை மூடி தியானம் செய்யதொடங்கினார். அவரின் செயல்களும் காந்தம் கலந்த கனிந்த பேச்சும் மனதில் நம்பிக்கையையும் நிம்மதியையும் கொடுத்தன.
சுமார் ஐந்து நிமிடம் அசையாமல் தியனத்தில் இருந்தவர் பின் மெல்ல கண்விழிக்க முகம் லேசாய் வாடியதுபோல் இருந்தது. உடன் எங்கள் ஜாதகங்களையும் வேறு சில புத்தகங்களையும் விரித்துவைத்து பேப்பரில் கணக்குகள் போட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவரின் முகம் மிகவும் வாடி இருண்டுபோனது.
”குழந்தைகளே தீய சக்திகொண்ட கிரகங்கள் வெற்றி பெற்று, எங்கே உங்கள் வாழ்க்கையை பாழடித்துவிடுமோ என்ற பயம் எனக்கு இப்போது வருகிறது என்றார் மிகவும் சோகமாய்.
ஏன் …? அப்படி சொல்கிறீர்கள் ஐயா….! என்றேன் அவசரமாய்.
அவைகள் மிகவும் வலுப்பெற்றுள்ளதால் கடுமையான பரிகாரம் செய்ய வேண்டியுள்ளது, அதுமட்டுமில்லாமல் பரிகாரம் செய்ய பல வகைகளிலும் தடையாய் நிற்கின்றன என்றார்.
ஐயா..நீங்கள்தானே சற்றுமுன் ஜாதகத்தில் பலன் நன்றாக உள்ளதாய் கூறினீர்கள்..இப்போது என்னவாயிற்று….? என்றாள் கீர்த்தனா.
உண்மைதான் குழந்தாய்…….இந்த கடும் பரிகாரங்களை செய்தால் பலன் நிச்சயம், ஆனால் இதை செய்வதற்கு உங்கள் இருவருக்கும் மிகுந்த மனோதிடமும் உறுதியும் வேண்டும் என்றார்.
கண்டிப்பாய் உறுதியோடு இருப்போம்…! என கீர்த்தனா கூற, அவளுக்கும் இதில் முழு நம்பிக்கை வந்துவிட்டதை புரிந்துகொண்டேன்.
குழந்தைகளே இந்த தீய கிரகங்கள் பகலில் மிகவும் வலுவுடனும் இரவில் பலவீணமாயும் இருக்கும் அதனால் இந்த பரிகாரத்தை இரவு ஒன்பது மணிக்குமேல்தான் செய்யமுடியும். நீங்கள் சொன்னதிலிருந்து உங்களுடன் ஆண்துணை வரமுடியாது என்பதை உணர்ந்துள்ளேன், அதனால்தான் மிகவும் வருந்துகிறேன்.
அப்படியில்லையென்றால் நான்கு வருடங்களுக்கு பின் கிரகங்களின் இறுக்கம் குறைய வாய்ப்புள்ளது அப்போது பகலில் செய்யலாம் என்றபடி கீர்த்தனாவின் கண்களை சொகத்தோடு காந்தம் கொண்ட ஈர்ப்பு பார்வை பார்த்தார்.
அதற்குள் எங்கள் வாழ்க்கை சீரழிந்துவிடுமே…..? என்றேன்
குழந்தைகளே இனி நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்…! என என்னை பார்த்தார்.
நான் அவளை பார்க்க, ”சம்மதம் செல்லிவிடலாம் ….! என்பதுபோல் முகத்தோற்றம் தெறிந்தது.
சரி..ஐயா …! என்றேன்.
உடன் அவர்முகத்தில் இதுவரை இருந்த கவலை டக்கென மறைந்து காந்த புன்னகையோடு
நல்லது….குழந்தைகளே …! பரிகாரம் மிகவும் கடுமையாகவும் ஆச்சாரமாயும் இருப்பதால் உங்கள் இருவரின் மாத நாட்களை சொல்லுங்கள் உடன் தேதியை கணித்துவிடலாம் என்றார்.
சற்று தயங்கியபடி மாதவிலக்கு நாளை நான் சொல்ல, அவளும் சொன்னாள்…. அவைகளை குறித்துகொண்டவர் மீண்டும் கணக்குகள் போடதொடங்கினார். சற்றுநேரத்தில் இன்றிலிருந்து 12 நாள் கழித்து வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமை மிகவும் உகந்த நாள், அதனால் அன்றே வந்துவிடுங்கள் என்றார்.
சரி…! என இருவரும் தலையாட்ட
கடவுளின் கிருபை உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்…! என கைகளை தூக்கி ஆசீர்வாதம் செய்தார்.
இருவரும் எழுந்து வெளியே வர, அந்த இளஞ்சாமியார் எங்களிடம் வந்து அம்மா…! பூஜை பொருட்களுக்காகவும் தொடர்ந்து கடவுளுக்கு தொண்டு செய்யவும் தலைக்கு எழுநூறு ரூபாய் அலுவலகத்தில் கட்டிவிடுங்கள் என்றார். பணத்தை கட்டியதும் ரோட்டிற்கு வந்து சென்னை செல்லும் பஸ்ஸில் அமர்ந்தோம். பேசாமல் சிந்தனையோடு வந்த கீர்த்தனாவிடம்
என்னடி ஆச்சி ….. பிடிக்கலையா..! என்றேன்.
அதுக்கில்லை …எப்படி வருவதுனு யோசிக்கிறேன் என்றாள்.
அதெல்லாம் ஒன்றும் கஷ்டமில்லை ….! நான் திருச்சி அம்மாவீட்டிற்கு போவதாய் சொல்லிவிட்டு வருவேன்…நீயும் என்னுடன் போவதாய் கூறிவிட்டு வா..! என்றேன். அருமையான யோசனைடி என என்னை பாராட்டினாள். பின்னர் இருவரும் அந்த ஸ்வாமிகளை பற்றி பேசிகொண்டே வர கீர்த்தனாவுக்கும் இப்போது மிகுந்த நம்பிக்கை வந்துவிட்டதை புரிந்துகொண்டேன்.
அடுத்த நாள் வந்த ரிசல்ட் எனக்கு குறைபாடு இல்லை என கூறியது. அதை கொடுத்த நர்ஸ்
மேடம் … டாக்டர் உங்கள் கணவரை அழைத்துவரும்படி கூறினார் என்றாள். சரி..! என சொல்லிவிட்டு கிளம்பினேன். தங்களிடம் குறை வைத்துகொண்டு எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என நினைத்தபோது மனம் மிகவும் வேதனை அடைந்தது.
உடன் அதை மாமியார் முகத்தில் எரியும்படி கீர்த்தனா திட்டினாள். பாவம்..! அப்படி செய்தால் அவர் மனம் மிகவும் கஷ்டப்படும். இதமாகதான் அவர் அம்மாவுக்கு கூட தெரியாமல் சொல்லி ட்ரீட்மென்டுக்கு அழைத்து போகவேண்டும் என்றேன். உன்னை மாதிரி ஒருத்திய பாக்கறது அபூர்வம்னு நினைக்கிறேன் என்றாள்.
பரிகாரத்தை முதலில் செய்து முடிப்போம் ..அதனால் அப்புறம் எது செய்தாலும் நன்மையாகவே முடியும்னு நினைக்கிறேன் என்றேன்.அந்த வெள்ளி கிழமையும் வந்துவிட அலுவலக வேலைமுடிந்ததும் இருவரும் வீட்டிற்கு போய் குளித்துவிட்டு துணிகளை எடுத்துகொண்டு கிளம்பினோம்.
அந்த வெள்ளி கிழமையும் வந்துவிட அலுவலக வேலைமுடிந்ததும் வீட்டிற்கு போய் குளித்துவிட்டு துணிகளை எடுத்துகொண்டு கிளம்ப வழியில் கீர்த்தனாவும் இணைந்துகொண்டாள். புத்தம் புது மலராய் நீலக்கலர் சேலையில் தங்க சிற்பம் போல் ஜொலிக்க வந்து நின்றாள்
ரொம்ப அழகா இருக்கடீ கீர்த்தனா…! என்றேன் கொஞ்சம் பொறாமையோடு.
நீ மட்டும் என்னவாம் படு அமர்க்களமா இருக்க…! என்றாள் புன்னகைத்தபடி.
பின் பஸ்ஸை பிடித்து அமர்ந்ததும் ஏனோ ஒருவித பயம் மனதை கவ்வ தவிப்போடு இருந்தேன். என்னடி ஆச்சி உனக்கு…? என்றாள். என்னமோ தெறியலை பயமா இருக்கு, பேசாமல் அவரையும் கெஞ்சி அழைத்து வந்திருக்கலாமோனு தோனுது என்றேன்.
ஆமா…. அந்த ராட்ஷஸி பேச்சை கேட்காமல் மனுசன் நீ கூப்பிட்டதும் ஓடி வந்துவிடுவார் பார்…! எதுக்கு நீயும் பயந்து என்னையும் பயமுறுத்தர….! நாம என்ன கொலையா பண்ண போகிறோம் எல்லோரும் தினம் தினம் பண்ணும் பூஜை பரிகாரம்தானே பண்ணபோகிறோம் என சொல்ல மனம் நிம்மதியடைந்தது. பின் அலுவலக விஷயங்களை பேசிகொண்டே போனதில் இருவருமே கலகலப்பானோம்.
அந்த இடத்தை அடைந்த போது மணி எட்டாகியிருக்க, எப்படி குடிலுக்கு இந்த இருட்டில் போவது என இருவரும் யோசித்தபடி பஸ்ஸில் இருந்து இறங்க எங்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது, அந்த இளம் சாமியார் ரோட்டின் மறுபக்கம் நின்றுகொண்டிருப்பதை கண்டு நிம்மதியடைந்தோம்.
ரோட்டை கடந்து மறுபக்கம் சென்றதுமே எங்களை புன்னகையோடு
வாருங்கள் அம்மா…! உங்களை அழைத்துபோகவே ஸ்வாமிகள் என்னை அனுப்பினார் என்றார். அதை கேட்டதுமே அவர் மேல் இருந்த நம்பிக்கை பலமடங்காக அதிகரித்தது.
எவ்வளவு நேரமாய் காத்திருக்கிறீர்கள் ….? என நான் கேட்க
”சுமார் இரண்டு மணி நேரமாய் காத்திருக்கிறேன் அம்மா…! அதனால் எனக்கொன்றும் சிரமம் இருக்கவில்லை…! என்றார்.
அதைகேட்ட கீர்த்தனாவும் ஸ்வாமிகளை பற்றி என்னிடம் புகழ, அவளுக்கும் பலமடங்கு நம்பிக்கை வந்திருப்பதை புரிந்துகொண்டேன். குடிலை அடைந்ததும் அலுவலகத்தில் எங்கள் பெட்டிகளை வைத்துவிட்டு அமர்ந்திருக்கும்படி சொல்லி உள்ளே சென்றுவிட, அன்று தோட்டவேலையாட்களும், அலுவலக ஊழியர்களும் பார்க்கவந்தவர்களும் என கூட்டமாய் கலகலப்பாய் இருந்த குடில் இன்று யாருமின்றி அமைதியாய் இருந்தது. அதை போக்க எண்ணியோ ஆங்காங்கிருந்த ஒலிபெருக்கியில் கடவுளின் ஸ்தோத்திரங்கள் ஒலித்துகொண்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து இளம் சாமியார் கையில் பெறிய பால் டம்ளர்களோடு வந்து எங்களுக்கு கொடுத்துவிட்டு ”ஸ்வாமிகள் தியனத்தில் இருக்கிறார் …! முடிந்ததும் பரிகாரத்தை ஆரம்பிப்பார் அதற்குள் நான் பூஜை பொருட்களை எடுத்து வைக்கிறேன் என்றபடி கிளம்பியவர் இங்கே அமர்ந்திருப்பது சிரமமாய் இருந்தால் உள்ளே வந்து அமர்ந்துகொள்ளலாம் என்றார். பாலை குடித்ததும் ” சரி வாடி உள்ள போகலாம் ..என்றாள் கீர்த்தனா.